Event On
Thursday, September 17, 2026
Event Description
மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் 2026
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. முக்கிய கும்பாபிஷேக நிகழ்வு 17 செப்டம்பர் 2026, வியாழக்கிழமை காலை 7:40 மணி முதல் 8:10 மணிக்குள் நடைபெறுகிறது.
Location Details
அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில்
அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில்,சித்திரை வீதி
Timings
Starts At
12:00 AM
Ends At
12:00 AM