Back
LOCAL EVENTS
LOCAL EVENTS
ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு.. அதிரடி மாற்றம்
154 days ago
10 Apr 2026
ஏப்ரல் 2026 முதல் தமிழ்நாட்டில் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வந்துள்ளன.
இனிமேல் ரேஷன் கடைகளில் 3 மாதங்களுக்கான அரிசி, கோதுமை போன்ற உணவு தானியங்களை ஒரே நேரத்தில் பெற்றுக்கொள்ளலாம். மத்திய அரசின் பழைய கோதுமை இருப்புகளை காலி செய்யவும், கொள்முதல் பணிகளை தொடங்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், ரேஷன் கார்டில் உள்ள அனைத்து உறுப்பினர்களின் ஆதார் எண்ணை சரிபார்த்து e-KYC அப்டேட் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
Namma Madurai
Local News & Updates