Namma Madurai App Namma Madurai App
மாணவர் சேர்க்கை உதவி மையம்
Back LOCAL EVENTS
LOCAL EVENTS

மாணவர் சேர்க்கை உதவி மையம்

19 days ago 15 May 2026

Share this story

மேலுார் அரசு கல்லுாரி முதல்வர் பாண்டிமாதேவி தெரிவித்துள்ளதாவது: 2026-- 27 கல்வியாண்டு தமிழகம் முழுவதுமுள்ள அரசு கலை அறிவியல் கல்லுாரிகளில் சேர மாணவர் சேர்க்கைக்கான உதவி மையம் கல்லுாரி வளாகத்தில் செயல்படுகிறது.
மேல்நிலைப் பள்ளியில் தேர்ச்சி பெற்ற, விருப்பமுள்ள மாணவர்கள் மே 29 வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

Namma Madurai

Local News & Updates

More News