Namma Madurai App Namma Madurai App
12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது
Back LOCAL EVENTS
LOCAL EVENTS

12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது

26 days ago 08 May 2026

Share this story

தமிழகத்தில் மார்ச் மாதம் நடைபெற்ற 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 8) காலை 9.30 மணிக்கு வெளியாகியுள்ளன. சுமார் 8 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதிய இத்தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் வாயிலாகவும், SMS மூலமாகவும் அறிந்து கொள்ளலாம்.
மேலும், இந்த ஆண்டு முதன்முறையாக வாட்ஸ்அப் மூலம் முடிவுகளைத் தெரிந்துகொள்ளும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 7845252525 என்ற எண்ணிற்கு "Hi" என அனுப்பினால் தேர்வு முடிவுகள் வாட்ஸ்அப்பிற்கே வந்துவிடும்.

Namma Madurai

Local News & Updates

More News