மதுரை சுப்ரமணியபுரம் துணை மின்நிலையத்தில் தெற்குவெளிவீதி, சப்பாணி கோயில் தெரு முதல் மேலப்பெருமாள் மேஸ்திரி வீதி மற்றும் மகாளிப்பட்டி துணை மின்நிலைய பகுதிகளான மகால் முதல் நாகுபிள்ளைத்தோப்பு வரை இன்று (ஜூன் 6) காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை மின்தடை இருக்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
தவிர்க்க முடியாத நிர்வாக காரணங்களால் இன்றைய மின்தடை அறிவிப்பு ரத்து செய்யப்படுவதாக செயற்பொறியாளர் பாஸ்கர பாண்டி தெரிவித்துள்ளார்.
Namma Madurai
Local News & Updates