Namma Madurai App Namma Madurai App
மீண்டும் பஸ் போக்குவரத்து
Back LOCAL EVENTS
LOCAL EVENTS

மீண்டும் பஸ் போக்குவரத்து

133 days ago 17 Mar 2026

Share this story

மேலுார்: மதுரையில் இருந்து கிடாரிப்பட்டிக்கு வந்த அரசு பஸ் முன்னறிவிப்பின்றி நிறுத்தப்பட்டது
அதனால் கிராமத்தை சேர்ந்தோர் படிப்பு, வேலை, பலசரக்குகள் வாங்க இரண்டு பஸ் பிடித்து மதுரைக்கு சென்று வந்தனர். நேரம் விரையமானது. இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.
அதன் எதிரொலியாக மீண்டும் பஸ் போக்குவரத்து துவங்கப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Namma Madurai

Local News & Updates

More News