Back
LOCAL EVENTS
LOCAL EVENTS
சித்திரைத் திருவிழா வெளிநாட்டவருக்கு அழைப்பு
137 days ago
27 Apr 2026
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவில் பங்கேற்கும் வெளிநாட்டு பயணிகளுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஏப்.28 ல் நடக்கும் திருக்கல்யாணம், ஏப்.29ல் தேரோட்டம், மே ல் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிகளில் வெளிநாட்டினர் பங்கேற்க சுற்றுலாத்துறை சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நிகழ்ச்சி நடப்பதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பாக வெளிநாட்டு பயணிகள் அழைத்துச் செல்லப்படுவர்.
Namma Madurai
Local News & Updates