Back
LOCAL EVENTS
LOCAL EVENTS
மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு; தமிழுக்கு முக்கியத்துவம்
42 days ago
22 Apr 2026
செப்டம்பரில் நடைபெற உள்ள மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கில் சமஸ்கிருதத்திற்கு இணையாக தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக, கரூரைச் சேர்ந்த வழக்கறிஞர் தமிழ் ராஜேந்திரன் தாக்கல் செய்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி, ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை நடைமுறைப்படுத்தியது குறித்து நிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
Namma Madurai
Local News & Updates