Back
LOCAL EVENTS
LOCAL EVENTS
திருப்பரங்குன்றத்தில் பாரம்பரிய ஏர் பூட்டி உழும் விழா
149 days ago
15 Apr 2026
மதுரை திருப்பரங்குன்றம் கிராமத்தினர் நேற்று (ஏப். 14) தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு, பாரம்பரியமாக நடைபெறும் மலைக்கு பின்புறமுள்ள கோயில் நிலத்தில் நான்கு ஏர் பூட்டி உழும் நிகழ்ச்சியை நடத்தினர்.
கிராம மக்கள், விவசாயிகள், குழந்தைகளுடன் புத்தாடைகள் அணிந்து, சுவாமி தரிசனம் முடித்து, மலையைச் சுற்றி வந்து, தென்பரங்குன்றத்தில் உள்ள கோயில் நிலங்களை உழுதனர். இது பாரம்பரிய விவசாய முறையை வலியுறுத்தும் ஒரு நிகழ்வாகும்.
Namma Madurai
Local News & Updates