Namma Madurai App Namma Madurai App
மே 29ல் வேலைவாய்ப்பு முகாம்
Back LOCAL EVENTS
LOCAL EVENTS

மே 29ல் வேலைவாய்ப்பு முகாம்

11 days ago 23 May 2026

Share this story

மதுரை: மதுரை புதுாரிலுள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் மே 29ல் நடக்கிறது. பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ, மற்றும் டிப்ளமோ படித்தவர்கள் பங்கேற்கலாம்.
அவர்கள் சுய விவரங்கள் மற்றும் வேலையளிக்கும் நிறுவனங்கள் தங்களது விபரங்களை http://www.tnprivatejobs.tn.gov.in இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம். வேலை தேடுவோர் பயோ டேட்டா, கல்விச் சான்று நகல், ஆதார், பாஸ்போர்ட் போட்டோவுடன் மே 29 காலை 10:00 மணிக்கு நேரில் வரவேண்டும். தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவதால் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு பாதிக்காது.

Namma Madurai

Local News & Updates

More News