திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கம்பத்தடி மண்டபத்தில் உள்ள மணி காலை, மதியம், இரவில் நடை திறப்பு நேரம், பூஜை நேரங்களில் ஒலிக்கப்படும்.
அந்த மணி பழுதடைந்ததால் ஒரு மாதமாக மணி ஓசை கேட்க முடியவில்லை. அந்த மணியில் மராமத்து பணிகள் முடிந்து நேற்று முதல் குன்றத்து கோயில் மணி ஓசை ஒலிக்க துவங்கியது.
Namma Madurai
Local News & Updates