தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக இடி, மின்னலுடன் கனமழை கொட்டி வருகிறது.
இந்தநிலையில் இன்று (மே.25) மதுரை, திண்டுக்கல், தேனி, திருச்சி, கள்ளக்குறிச்சி, தர்மபுரி, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
Namma Madurai
Local News & Updates