Back
LOCAL EVENTS
LOCAL EVENTS
மதுரை: மீனாட்சியம்மன் திருக்கல்யாணம் கோலாகலம்
137 days ago
28 Apr 2026
மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று (ஏப்ரல் 28) வெகு விமர்சையாக நடைபெற்றது.
வேத மந்திரங்கள் ஓத,பக்தர்களின் வாழ்த்தொலி விண்ணை முட்ட, மீனாட்சியம்மன் கழுத்தில் வைரக்கல் பதித்த தங்க திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டது.
திருக்கல்யாணத்தின் போது, மதுரை பெண்கள் தாலி கயிறை புதுப்பித்துக்கொண்டனர். மேலும், 1.50 லட்சம் பேருக்கு திருக்கல்யாண விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளை (ஏப்ரல் 29) தேரோட்டமும், மே 1 அன்று அழகர் வைகையில் இறங்கும் உற்சவமும் நடைபெறுகிறது.
Namma Madurai
Local News & Updates