சித்திரை பெருவிழா 8ம் நாள்: கள்ளழகர் கோயில், அழகர் கோவில், பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் இருந்து சுவாமி பூப்பல்லக்கில் கள்ளர் திருக்கோலத்தில் திருமாலிருஞ்சோலை மலைக்கு திரும்புதல், காலை 6:15 மணி. தங்கக் கொடி மரம் உட்பட பரிவார மூர்த்திகள், உள்கோபுரங்களுக்கு பாலாயம்: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, விக்னேஸ்வர பூஜை, நான்காம் கால யாக பூஜை, காலை 7:00 மணி, மஹா தீபாராதனை, கலசங்கள் புறப்பாடு, காலை 9:05 மணி, பரிவார மூர்த்திகள் சன்னதிகள், உள்கோபுரங்களுக்கு பாலாயம், காலை 9:30 மணிக்குள்.
கும்பாபிஷேகம்: சித்தி விநாயகர் கோயில், நாகமலை புதுக்கோட்டை, விக்னேஸ்வர பூஜை, இரண்டாம் கால யாகபூஜை, அதிகாலை 5:00 மணி, கும்பாபிஷேகம், 6:45 மணி முதல்,தீபாராதனை, பிரசாதம் வழங்குதல், காலை 7:15 மணி.
Namma Madurai
Local News & Updates