Namma Madurai App Namma Madurai App
சாத்தையாறு அணையில் 49 மி.மீ., மழை பெய்தது
Back LOCAL EVENTS
LOCAL EVENTS

சாத்தையாறு அணையில் 49 மி.மீ., மழை பெய்தது

26 days ago 08 May 2026

Share this story

மதுரை நகருக்குள் மட்டுமின்றி பரவலாக நல்ல மழை பெய்து வருவதால் கோடை வெப்பம் தணிந்து, பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு காற்று, இடி, மின்னலுடன் மழை பெய்தது. நகருக்குள் தண்ணீர் வெள்ளம் போல ஓடியதால் போக்குவரத்து பாதித்தது. மழை அளவு விவரம் (மி.மீ,யில்) வருமாறு: மதுரை வடக்கு 36.6, தல்லாகுளம் 26, பெரியபட்டி 33.2, விரகனுார் 22.2, சிட்டம்பட்டி 30.2, கள்ளந்திரி 2.6, இடையபட்டி 3, மேலுலூர் 2, வாடிப்பட்டி 15, சாத்தையாறு அணை 49, மேட்டுப்பட்டி 40.2, ஆண்டிப்பட்டி 34.8, விமான நிலையம் 14.2, கள்ளிக்குடி 4.6.

Namma Madurai

Local News & Updates

More News