Back
LOCAL EVENTS
LOCAL EVENTS
மதுரை: ‘94987 94987’ இனி இந்த எண் ரொம்ப முக்கியம்!
15 days ago
19 May 2026
மக்களே, இனி வரும் வெயில் காலங்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனை தேடி அலைய வேண்டாம்.
இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, உங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிட தகவல்களை வழங்கினால், லைன்மேன் வந்து விரைவாக சேவை செய்வார்.
இந்த தகவலை அனைவருக்கும் பகிருங்கள்.
Namma Madurai
Local News & Updates