Back
LOCAL EVENTS
LOCAL EVENTS
மதுரையில் 26 ஆண்டுகளில் இல்லாத அளவு வெப்பம் பதிவு.. முதல் முறையாக 108.5 பாரன்ஹீட் சுட்டெரித்த வெயில்
13 days ago
15 Jul 2026
மதுரை விமான நிலைய பகுதியில் கடந்த 26 ஆண்டுகளில் இல்லாத அளவாக முதல் முறையாக ஜூலை மாதத்தில் 108.5 பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. கடந்த 2000 ஆம் ஆண்டு இந்த வெப்பம் பதிவாகியிருந்ததாம். தற்போது 26 ஆண்டுகள் கழித்து இன்று மீண்டும் அதே அளவுக்கு வெப்பம் பதிவாகியுள்ளது. அனல் காற்றும் வீசியதால் மக்கள் கடும் அவதி அடைந்தனர்.
இந்த நிலையில், மதுரை விமான நிலைய பகுதியில் 26 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஜூலை மாதத்தில் இன்று வெயிலின் தாக்கம் பதிவாகியுள்ளது. இன்று 108.5 பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. கடந்த 2000 ஆம் ஆண்டு இந்த வெப்பம் பதிவாகியிருந்த நிலையில், 26 ஆண்டுகள் கழித்து இன்று மீண்டும் அந்த அளவுக்கு கடுமையான வெப்பம் பதிவாகியுள்ளது. அனல் காற்றும் வீசியதால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.
Namma Madurai
Local News & Updates