மதுரை: தமிழ்நாடு மாநில நீச்சல் சங்கம் சார்பில், சீனியர் மாநில அளவிலான நீச்சல் போட்டி சென்னையில் நடந்தது. மதுரை நீச்சல் சங்க வீராங்கனை ரோஷினி போட்டியில் 50 மீ, 100மீ, 200மீ பட்டர்பிளை என மூன்று பிரிவுகளில் தங்கப்பதக்கங்கள் வென்று சாதனை படைத்தார். இதன்
மூலம் ஜுன் 16 முதல் 21 வரை அகமதாபாத்தில் நடைபெறும் தேசிய நீச்சல் போட்டிக்கு
தேர்வு பெ0ற்றுள்ளார்.
மூலம் ஜுன் 16 முதல் 21 வரை அகமதாபாத்தில் நடைபெறும் தேசிய நீச்சல் போட்டிக்கு
தேர்வு பெ0ற்றுள்ளார்.
அவரை தழிழ்நாடு நீச்சல் சங்க துணைத்தலைவர் ஸ்டாலின் ஆரோ க்கியரா ஜ், தமிழ்நா டு விளை யா ட்டு மேம்பாட்டு ஆணையம் மண்டல முதுநிலை மேலாளர் வேல்முருகன், மாவட்ட விளையாட்டு .அலுவலர் முருகன், மாவட்ட நீச்சல் சங்க செயலாளர் கண்ணன், நீச்சல் பயிற்சியாளர் சதீஷ்குமார் பாராட்டினர்.
Namma Madurai
Local News & Updates