ஜூன் 2 மதுரை கோஜூ காய் ஸ்போர்ட்ஸ் கராத்தே சார்பில் பெல்ட் பட்டய தேர்வில் கே .கே ஸ்போர்ட்ஸ் அகாடமி வீரர்கள் பங்கேற்றனர். மஞ்சள் பெல்ட் தேர்வில் 4 வீரர்கள், பச்சை பெல்ட் தேர்வில் 4 வீரர்கள், புளூ பெல்ட் தேர்வில் 6 வீரர்கள், பிரவுன் பெல்ட் தேர்வில் 2 வீரர்கள், கருப்பு பெல்ட் 4 கிரேடு தேர்வுகளில் சாய் சாத்விக், ஜோதிஷ் ஹரிஷ், அபிமன்யூ வெற்றி பெற்றனர்.
வெற்றி பெற்ற வீரர்களை தலைமை பயிற்சியாளர் கார்த்திக், மாவட்ட செயலாளர் செந்தில்வேல், பயிற்சியாளர்கள் வேலுச்சாமி, முனீஸ்வரன், மாதேஷ், சுஜன் பாராட்டினர்.
Namma Madurai
Local News & Updates