பிளஸ் 2 பொதுத் தேர்வு, இம்மாதம் 2-ம் தேதி துவங்கி நடந்து வருகிறது 10ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று துவங்குகிறது முதல்நாளில் தமிழ் உட்பட மொழிப் பாடங்களுக்கான தேர்வுகள் நடக்க உள்ளன.
மாநிலம் முழுதும் அமைக்கப்பட்டுள்ள 4,219 மையங்களில், 9 லட்சத்து 9,002 பேர் தேர்வு எழுத உள்ளனர் இதில் 25,001 தனித்தேர்வர்கள், 395 சிறைக் கைதிகள் அடங்குவர்.
தேர்வு முடிவுகள் மே 20-ல் வெளியிடப்படும் தேர்வு குறிந்து சந்தேகம் இருந்தால் 9498783075 9498383076 ஆகிய மொபைல் எண்களையும், பள்ளிக்கல்வித் துறையின் 14417 என்ற இலவச உதவி மைய எண்ணையும் தொடர்பு கொள்ளலாம் என தேர்வுத் துறை அறிவித்துள்ளது.
Namma Madurai
Local News & Updates