மதுரை: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் சித்திரைத் திருவிழா உண்டியல்கள், கோயில் இணை கமிஷனர் ஹரிஹரன் முன்னிலையில் நேற்று எண்ணப்பட்டன.
காணிக்கையாக ரூ. ஒரு கோடியே 9 லட்சத்து 43 ஆயிரத்து 54, தங்கம் 17 கிராம், வெள்ளி 110 கிராம் கிடைத்தன.
Namma Madurai
Local News & Updates