Namma Madurai App Namma Madurai App
வழக்கமான பாதையில் ரயில்கள் இயங்கும்
Back TRAFFIC&TRANSPORTATION
TRAFFIC&TRANSPORTATION

வழக்கமான பாதையில் ரயில்கள் இயங்கும்

30 days ago 18 Mar 2026

Share this story

மதுரை கோட்டத்தில் வாடிப்பட்டி கொடை ரோடு -அம்பாத்துரை இடையே தண்டவாள பராமரிப்பு பணியால் மாற்றுப் பாதையில் இயக்கப்படும் என முன்னர் அறிவிக்கப்பட்ட சில ரயில்கள் இன்றும், நாளையும் வழக்கம் போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது
இன்று (மார்ச் 18) புறப்படும் ஈரோடு - செங்கோட்டை, நாளை புறப்படும் செங்கோட்டை ஈரோடு ரயில்கள் வழக்கம் போல் இயங்கும்.
இன்று புறப்படும் குருவாயூர் - சென்னை எழும்பூர், நாளை புறப்படும் செங்கோட்டை மயிலாடுதுறை, நாகர்கோவில் மும்பை சி.எஸ்.எம்.டி. ஆகிய ரயில்கள் வழக்கமான பாதையில் இயங்கும்.

Namma Madurai

Local News & Updates

More News