Namma Madurai App Namma Madurai App
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நடை அடைப்பு
Back LOCAL EVENTS
LOCAL EVENTS

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நடை அடைப்பு

395 days ago 18 Mar 2025

Share this story

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுவாமிக்கும், தெய்வானைக்கும் இன்று(மார்ச் 18) மதியம் 12:15 முதல் 12:45 மணிக்குள் திருக்கல்யாணம் நடக்கிறது.
இதற்காக இன்று அதிகாலை 4:00 மணிக்கு அம்மனும், சுவாமி சுந்தரேஸ்வரரும் மீனாட்சி அம்மன் கோயிலில் இருந்து புறப்பாடாகி திருக்கல்யாண உற்ஸவத்தில் பங்கேற்கின்றனர்.
இன்று அதிகாலை முதல் அம்மனும், சுவாமியும் கோயிலுக்கு இரவில் திரும்பும் வரை நடை சாத்தப்பட்டிருக்கும்.

Namma Madurai

Local News & Updates

More News