Namma Madurai App Namma Madurai App
மதுரை: இடி, மின்னலுடன் கனமழை.. உஷார்
Back LOCAL EVENTS
LOCAL EVENTS

மதுரை: இடி, மின்னலுடன் கனமழை.. உஷார்

41 days ago 17 Jun 2026

Share this story

மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளிலிருந்து கேரள கடலோர பகுதிகள் வரை சுமார் 3.1 கிமீ உயரத்தில் ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.
இதன்காரணமாக மதுரை, தேனி, சிவகங்கை மாவட்டங்களில் இன்று(ஜூன்.17) இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Namma Madurai

Local News & Updates

More News