Back
LOCAL EVENTS
LOCAL EVENTS
திருப்பரங்குன்றம் கோவில் உண்டியலில்80 கிராம் தங்கம்
103 days ago
16 Apr 2026
மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நேற்று (ஏப். 15) மாதாந்திர உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.
இதில் ரூ. 43 லட்சம் ரொக்கம், 80 கிராம் தங்கம், 2.75 கிலோ வெள்ளி காணிக்கையாகக் கிடைத்தது. இந்தப் பணியில் பாடசாலை மாணவர்கள், பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் மற்றும் மன்னர் கல்லூரி மாணவர்கள் கோயில் பணியாளர்களுடன் இணைந்து ஈடுபட்டனர்.
Namma Madurai
Local News & Updates