Namma Madurai App Namma Madurai App
வைகாசி பொங்கல்
Back LOCAL EVENTS
LOCAL EVENTS

வைகாசி பொங்கல்

115 days ago 19 May 2026

Share this story

சோழவந்தான்: விக்கிரமங்கலத்தில் பத்திரகாளியம்மன் கோயில் வைகாசி பொங்கல் விழா நடந்தது.
மே 7 ல் காப்புகட்டுதல், கொடியேற்றம், மே 15 ல் பெட்டி,சக்திகரகம் எடுத்துவருதல், மே 16 ல் பால்குடம், தீச்சட்டி, விளக்கு பூஜை, மாவிளக்கு ஊர்வலம், மே 17 சக்திகரகம், முளைப்பாரி கரைத்தல், பல்லயம் பிரித்தல், பெட்டியை பூசாரி வீடு சேர்த்தலுடன் விழா நிறைவடைந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.

Namma Madurai

Local News & Updates

More News