மதுரையில் பத்தாம் வகுப்பு ஆங்கிலம் பொதுத் தேர்வில் 582 மாணவர்கள் ஆப்சென்ட் ஆகினர்.
மாவட்டத்தில் 140 மையங்களில் இத்தேர்வை 37 ஆயிரத்து 207 பேர் எழுதினர். தனித்தேர்வர்கள் 497 பேர் பங்கேற்றனர். சி.இ.ஓ, தயாளன் குழுவினர் மகாத்மா மாண்டிசோரி, எல்.பி.என், சவுராஷ்டிரா ஆண்கள் உள்ளிட்ட பள்ளி மையங்களில் தேர்வுப் பணிகளை கண்காணித் தனர்.
Namma Madurai
Local News & Updates