Namma Madurai App Namma Madurai App
மதுரை-துபாய் விமான சேவை மீண்டும் துவக்கம்
Back TRAFFIC&TRANSPORTATION
TRAFFIC&TRANSPORTATION

மதுரை-துபாய் விமான சேவை மீண்டும் துவக்கம்

139 days ago 11 Mar 2026

Share this story

துபாய்- மதுரை விமான சேவை 8 நாட்களுக்குப் பின் இன்று (மார்ச் 11) மீண்டும் துவங்குகிறது. மேற்காசிய பகுதிகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக மதுரை விமான நிலையத்திற்கு துபாய், அபுதாபி விமானங்களின் சேவை மார்ச் 2 முதல் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.
அந்நாடுகளுக்குச் செல்லும் பயணிகள் விமான நிலையத்திற்கு வருவதற்கு முன்பாக தங்கள் விமானங்களின் நிலை குறித்து சரி பார்த்துக் கொள்ள வேண்டும் என, விமான நிறுவனம் மூலம் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் துபாயில் இருந்து மதுரைக்கு ஸ்பைஸ் ஜெட் லிமானம் இன்று முதல் இயங்கும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Namma Madurai

Local News & Updates

More News