Namma Madurai App
சூரியகாந்தியுடன் ஒரு 'செல்பி'
Back Local Events
Local Events

சூரியகாந்தியுடன் ஒரு 'செல்பி'

23 Feb 2026 23 Feb 2026

Share this story

உசிலம்பட்டி அருகே நக்கலப்பட்டி கிராமத்தில் இந்தாண்டு பருவமழை பின்தங்கியதால் குறைவான நீரில் விளையும் சூரியகாந்தி பயிர்களை 5 ஏக்கருக்கும் மேலான பரப்பளவில் விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர்.
பூத்து காய்கள் பிடிக்கும் பருவத்திற்கு வந்துள்ள சூரியகாந்தி செடிகள் மஞ்சள் போர்வை போர்த்தியது போல காட்சிதருகிறது. மதுரை - தேனி தேசிய நெடுஞ்சாலையோரத்தில் அமைந்துள்ளதால் அந்த வழியாக வாகனங்களில் வருபவர்கள் சூரியகாந்தி பூக்களுடன் 'செல்பி எடுத்தும் செல்கின்றனர்.

Namma Madurai

Local News & Updates

More News