Namma Madurai App
மாணவர்களின் விவசாய பயிற்சி
Back College News
College News

மாணவர்களின் விவசாய பயிற்சி

15 Nov 2025 15 Nov 2025

Share this story

மேலுார்: மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் இறுதி ஆண்டு மாணவர் தாமரைச்செல்வன். இவர் புதுசுக்காம்பட்டி கிராமத்தில் வி வடிவத்தில் குழிவெட்டி மண் மாதிரி எடுத்து ஆய்வுக்கு அனுப்புவது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தார்
மண் மாதிரி பரிசோதனை முடிவின் அடிப்படையில் நிலங்களுக்கு ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாடுகளை கண்டறியவும், தேவையான உரங்களை பயன்படுத்தி உர செலவை குறைப்பது குறித்து விவசாயிகளிடம் மாணவர் எடுத்துரைத்தார்.

Namma Madurai

Local News & Updates

More News