மதுரை மக்கள் கவனத்திற்கு....
- 14 Feb 2026
- 264
- LOCAL EVENTS
மதுரை மாநகராட்சி குடிநீர் குழாய்களில் வால்வுகள் பொருத்தும் பணிகள் மேற்கொள்ள இருப்பதால் (பிப்17,18) ஆகிய 2 நாட்கள் குடிநீர் நிறுத்தம் வைகை தென்கரை பகுதிகள் வார்டு எண்கள்: 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, 76, 77, 85, 89 ஆகிய வார்டுப் பகுதிகளுக்கு குடிநீர் நிறுத்தம் செய்யப்படுகிறது.
Add Listing