Add Listing
மதுரையிலும்

மதுரையிலும் 'தோழி விடுதி'

  • 05 Mar 2026
  • 264
  • LOCAL EVENTS

மதுரை மாவட்ட சமூக நலத்துறை சார்பில் மதுரை நத்தம் ரோடு டி.ஆர்.ஓ. காலனியில், பணிபுரியும் மகளிருக்கான தோழி விடுதி அமைக்கப்பட்டுள்ளது.

2 பேர், நான்கு பேர் தங்கும் வசதியுடன் கூடிய விடுதியில் 24 மணி நேர பாதுகாப்பு, பார்க்கிங், பயோமெட்ரிக் வருகைப்பதிவு, இலவச வை பை உள்ளிட்ட வசதிகள் உள்ளன.

தொடர்புக்கு: 94999 88009