மருத்துவ முகாம்
- 11 Feb 2026
- 264
- HEALTH NEWS
மதுரை: மதுரை மெனோபாஸ் சொசைட்டி, மாநகர் போலீஸ் சார்பில் இளங்கோ மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் பொது மற்றும் கர்ப்பவாய் புற்றுநோய் முன் பரிசோதனை சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
போலீஸ் கமிஷனர் லோகநாதன் துவக்கி வைத்தார். டாக்டர் ரேவதி ஜானகிராம் தலைமை வகித்தார். மதுரை மெனோபாஸ் சங்கத் தலைவர் டாக்டர் சாவித்ரி ரமேஷ், செயலாளர் டாக்டர் ஜெயசித்ரா, பொருளாளர் டாக்டர் நறுமலர் ஏற்பாடுகளைச் செய்தனர்.
மதுரை மெனோபாஸ் சங்கத் தலைவர் டாக்டர் சாவித்ரி ரமேஷ், செயலாளர் டாக்டர் ஜெயசித்ரா, பொருளாளர் டாக்டர் நறுமலர் ஏற்பாடுகளைச் செய்தனர்.
Add Listing